நிறைதல்
niraithal
நிரம்புதல் ; மிகுதல் ; பரவியிருத்தல் ; மனநிறைவாதல் ; அமைதியாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்புதல். நிறையின் னமுதை (திருவாச. 27, 4). 1. To become full; to be replete; மிகுதல். சமைக்கப் பானையில் அரிசியை நிறையப்போடாதே. 2. To abound; to be copious, plenteous, profuse; வியாபித்திருத்தல். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். 3. To be everywhere; to pervade; திருத்தியாதல். நிறைந்த மனத்து மாதரும் (திருவாலவா. 38, 5). 4. To be satisfied, contented; அமைதியாதல். நிறைந்திருங்கள். (W.) 5. To be silent;
Tamil Lexicon
niṟai-,
4 v. intr. [K neṟe, M. niṟayuka.]
1. To become full; to be replete;
நிரம்புதல். நிறையின் னமுதை (திருவாச. 27, 4).
2. To abound; to be copious, plenteous, profuse;
மிகுதல். சமைக்கப் பானையில் அரிசியை நிறையப்போடாதே.
3. To be everywhere; to pervade;
வியாபித்திருத்தல். கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்.
4. To be satisfied, contented;
திருத்தியாதல். நிறைந்த மனத்து மாதரும் (திருவாலவா. 38, 5).
5. To be silent;
அமைதியாதல். நிறைந்திருங்கள். (W.)
DSAL