நிரல்
niral
வரிசை ; ஒப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரிசை. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு (தொல். பொ. 482). 1. (M. nira.] Row, order, arrangement; ஒப்பு நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென (புறநா.345). 2. Equality, similarity;
Tamil Lexicon
s. row, order, arrangement, நிரை. நிரல்பட, to correspond with a row. நிரனிறை, placing in a row; 2. see நிரனிறைப்பொருள்கோள். நிரனிறைப்பொருள்கோள், one of the 8 kinds of construction of language, a metaphorical parallelism, the things illustrated being arranged parallel with that to which they are compared, as in பவளமு முத்தும்போலு மிதழும் பல்லும், lips & teeth like coral & pearls. It is of two kinds முறைநிரனிறை & எதிர்நிரனிறை.
J.P. Fabricius Dictionary
ஒழுங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [nirl] ''s.'' Row, order, arrangement, நிரை. 2. Fitting a row or class to a corres ponding row or class, சரியொத்தவரிசை. ''(p.)''
Miron Winslow
niral
n. நிரல்-. [K. Tu. niṟuge.]
1. (M. nira.] Row, order, arrangement;
வரிசை. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு (தொல். பொ. 482).
2. Equality, similarity;
ஒப்பு நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென (புறநா.345).
niral
3 v intr. நிரல்
To be placed in a row, arranged in order;
ஒழுங்குபடுதல். நேரின மணியை நிரலவைத்தாற்போல (தொல்.பொ.482, உரை)
DSAL