Tamil Dictionary 🔍

நியமவிஞ்சனம்

niyamavinjanam


இன்றியமையாச் சாதனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்றியமையாச் சாதனம். மங்கலக்கருவிக்கு நியமவிஞ் சன மமைமின் (பெருங். உஞ்சைக்.34, 171-2). Necessary accessories;

Tamil Lexicon


niyama-vinjcaṉam,
n. ni-yama + vyanjjana.
Necessary accessories;
இன்றியமையாச் சாதனம். மங்கலக்கருவிக்கு நியமவிஞ் சன மமைமின் (பெருங். உஞ்சைக்.34, 171-2).

DSAL


நியமவிஞ்சனம் - ஒப்புமை - Similar