Tamil Dictionary 🔍

படிவிஞ்சனம்

pativinjanam


நித்தியப் படித்தரமான வியஞ்சனப்பொருள். தேங்காய் பழம் உள்ளிட்ட படிவிஞ்சனங்களுக்கும் (S. I. I. iv, 129). Articles other than rice of the preparation of food, as in a temple;

Tamil Lexicon


paṭi-vinjcaṉam
n. படி+வியஞ்சனம்.
Articles other than rice of the preparation of food, as in a temple;
நித்தியப் படித்தரமான வியஞ்சனப்பொருள். தேங்காய் பழம் உள்ளிட்ட படிவிஞ்சனங்களுக்கும் (S. I. I. iv, 129).

DSAL


படிவிஞ்சனம் - ஒப்புமை - Similar