நியமனம்
niyamanam
கட்டளை : அமர்த்தம் ; உத்தியோக அமைவு ; ஆணை ; வகைப்படுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வகைப்படுக்கை. உணர்வி னிய மனஞ் செய்வானெவன் (கூர்மபு. பிரகிருதி. 2). 4. Classification; உத்தரவு. Vaiṣṇ. 3. Permission; கட்டளை. நியமன மிருந்த படியே.. அவ்விக்ரஹத்தை முடித்துக் கொடுக்க (குருபரம். 173). 1. Precept, rule, order; உத்தியோக வமைவு. 2. Appointment to an office;
Tamil Lexicon
s. (நேமனம்) precept, rule, கட்டளை.
J.P. Fabricius Dictionary
, [niyamaṉam] ''s.'' [''com.'' நேமனம்.] Precept, rule, கட்டளை. W. p. 47.
Miron Winslow
niyamaṉam,
n. ni-yamana.
1. Precept, rule, order;
கட்டளை. நியமன மிருந்த படியே.. அவ்விக்ரஹத்தை முடித்துக் கொடுக்க (குருபரம். 173).
2. Appointment to an office;
உத்தியோக வமைவு.
3. Permission;
உத்தரவு. Vaiṣṇ.
4. Classification;
வகைப்படுக்கை. உணர்வி னிய மனஞ் செய்வானெவன் (கூர்மபு. பிரகிருதி. 2).
DSAL