Tamil Dictionary 🔍

மஞ்சனம்

manjanam


நீராட்டம் ; காண்க : மஞ்சனநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீராட்டம். மங்கல மஞ்சன மரபினாடியே (கம்பரா. கடிமணப். 48). 1.Ablutions, used of great persons; ceremonial bath as of a deity; . 2. See மஞ்சன நீர். Loc.

Tamil Lexicon


, [mañcaṉam] ''s.'' [''also'' மச்சனம்.] Bath ing another, or an idol, as a religious act. See திருமஞ்சனம். W. p. 632. MAJJANA.

Miron Winslow


manjcaṉam
n. majjana.
1.Ablutions, used of great persons; ceremonial bath as of a deity;
நீராட்டம். மங்கல மஞ்சன மரபினாடியே (கம்பரா. கடிமணப். 48).

2. See மஞ்சன நீர். Loc.
.

DSAL


மஞ்சனம் - ஒப்புமை - Similar