நிரஞ்சனம்
niranjanam
குற்றமில்லாதது ; வெளி ; நிறைவு ; வீடுபேறு ; இரசகற்பூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Final bliss; மோட்சம். (பிங்.) . 3. Fulness; நிறைவு. (பிங்.) . 2. Open space; வெளி. (பிங்.) குற்றமில்லாதது. நிரஞ்சன நிராமயத்தை (தாயு.திருவருள்வி.3). 1.That which is spotless, pure; . 5. Calomel; இரசகர்ப்பூரம்.(சங். அக.)
Tamil Lexicon
s. (நிர், priv.) being blotless, perfection, மாசின்மை. நிரஞ்சனி, Parvathi.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Void of passions, or emotion, மாசின்மை.
Miron Winslow
niranjcaṉam,
n. nir-anjjana.
1.That which is spotless, pure;
குற்றமில்லாதது. நிரஞ்சன நிராமயத்தை (தாயு.திருவருள்வி.3).
2. Open space; வெளி. (பிங்.)
.
3. Fulness; நிறைவு. (பிங்.)
.
4. Final bliss; மோட்சம். (பிங்.)
.
5. Calomel; இரசகர்ப்பூரம்.(சங். அக.)
.
DSAL