Tamil Dictionary 🔍

நரம்பு

narampu


தசைநார் ; நாடி ; இரத்தக்குழாய் ; யாழ் நரம்பு ; இலை முதலியவற்றின் நரம்பு ; வில் நாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நாடி. (W.) 7. Pulse. பஞ்சமாசத்தத்துளொன்று. (திவா.) 8. Stringed instrument, one of paca-mā-cattam, q. v.; தசை நார். நரம்பெழுந்து நல்கூர்ந்தாராயினும் (நாலடி, 153). 1. Nerve, tendon, sinew; யாழ் நரம்பு. வடிநரம் பிசைப்பபோல் (கலித். 36). 3. Catgut, chord, string of a lute; இலை நரம்பு. 4. Fibre, as of leaves; tendril of a vine; வில்லின் நாண் முதலியன. (பிங்.) 5. String, as of a bow; பலா முதலிய பழங்களில் உள்ளிருக்குந் தண்டு. (W.) 6. Continuation of the stem through the jack-fruit, custard apple and other fruits;

Tamil Lexicon


s. vein, an artery, a blood-vessel, இரத்தநரம்பு; 2. tendon, nerve, sinew, தசைநார்; 3. cat-gut, chord, a string of a musical instrument, தந்தி; 4. a tendril of a vine and other parasitic plants, fibre, filament of leaves, இலைநரம்பு (in poetry the adj. is நரப்பு.) நரம்பன், (fem. நரம்பி) a meagre emaciated person whose veins stand out. நரம்பு, (நரப்பு) க்கருவி, a stringed instrument. நரம்புச்சிலந்தி, a guinea worm; a boil on a nerve. நரம்புச்சுளுக்கு, --முடக்கம், contraction of a muscle or nerves. நரம்புப்பிடிப்பு, நரம்பிசிவு, a spasm of nerves. நரம்புவாங்க, -எடுக்க, to take of the fibres from leaves; 2. to cut the tendons of the feet; 3. to oppress one; 4. to contract.

J.P. Fabricius Dictionary


இசைகாண்க.

Na Kadirvelu Pillai Dictionary


, [nrmpu] ''s.'' Vein, artery, any blood vessel, any duct of the body, இரத்தநரம்பு. 2. A cat-gut-string of a musical instrument, as of a guitar, fiddle, &c., தந்தி. 3. Tendon, ligament, muscle, nerve, தசைநார். 4. Fibre in some fruits, also between the husk and shell of a cocoanut, நார். 5. Fibre, filament of leaves, tendril of a vine, &c., இலைநரம்பு. 6. String of a bow or of a similar machine used to beat cotton for carding it, வீன்னாண்முதலியன. 7. Continu ation of the stem through the jack-fruit, custard-apple, &c., பழத்தினுள்நரம்பு. ''(c.)'' 8. ''(R.)'' The pulse, நாடி--For the ten நரம்பு, see நாடி. As an adjective it is changed to நரம்பு in poetry. நரம்பெழுபத்தீராயிரம். The arteries, veins, nerves, &c., are 72,.

Miron Winslow


narampu,
n. [T. naramu, K. nara, M. narampu.]
1. Nerve, tendon, sinew;
தசை நார். நரம்பெழுந்து நல்கூர்ந்தாராயினும் (நாலடி, 153).

2. Vein, blood-vessel;
இரத்தக்குழாய்.

3. Catgut, chord, string of a lute;
யாழ் நரம்பு. வடிநரம் பிசைப்பபோல் (கலித். 36).

4. Fibre, as of leaves; tendril of a vine;
இலை நரம்பு.

5. String, as of a bow;
வில்லின் நாண் முதலியன. (பிங்.)

6. Continuation of the stem through the jack-fruit, custard apple and other fruits;
பலா முதலிய பழங்களில் உள்ளிருக்குந் தண்டு. (W.)

7. Pulse.
See நாடி. (W.)

8. Stringed instrument, one of panjca-mā-cattam, q. v.;
பஞ்சமாசத்தத்துளொன்று. (திவா.)

DSAL


நரம்பு - ஒப்புமை - Similar