நாட்பு
naatpu
காண்க : ஞாட்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See ஞாட்பு. விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின் (பதிற்றுப்.45, 5).
Tamil Lexicon
ஞாட்பு, s. strength, vigour, பலம்.
J.P. Fabricius Dictionary
ஞாட்பு, வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāṭpu] ''s.'' [''also'' ஞாட்பு.] Strength, vigor, force, பலம். ''(p.)''
Miron Winslow
nāṭpu,
n. ஞாட்பு.
See ஞாட்பு. விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின் (பதிற்றுப்.45, 5).
.
DSAL