நாப்பு
naappu
பரிகாசம் , ஏளனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசம். இந்திரனு மெனை நாப்புக் காட்டுவ-னே(இராமநா.உயத்.80). Ridicule, mockery;mimicry;
Tamil Lexicon
III. v. t. mock, ridicule, நகை. நாப்பு, v. n. mockery, ridicule. நாப்புக்காட்ட, நாப்பிவிட, to mock; 2. to deceive.
J.P. Fabricius Dictionary
எத்து, பரிகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāppu] ''s.'' [''corrupt. of'' நகைப்பு.] Ridicule, mockery, பரிகாரம். ''(Beschi.)''
Miron Winslow
nāppu,
n. நகைப்பு.
Ridicule, mockery;mimicry;
பரிகாசம். இந்திரனு மெனை நாப்புக் காட்டுவ-னே(இராமநா.உயத்.80).
DSAL