நெம்பு
nempu
மேல்எழுப்புகை ; இருகூர் இணைப்பு அணி ; காண்க : ஓடாணி ; ஏணிப்பழு ; ஏற்றமடலாணி ; விலாவெலும்பு ; காண்க : நெம்புதடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலெழுப்புகை. 1. Lifting with a lever; இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி. (கட்டிட. நாமா.) 2. [T. nemmu.] Joining dowel or nail; See ஓடாணி. (S. I. I. ii, 171.) 3. Pins for jewels. ஏணிப்பழு. (W.) 4. Rung or round of a ladder; விலாவெலும்பு. (W.) 6. Ribs; . 7. See நெம்புதடி, (W.) உடைத்துத் திறத்தல். 2. To force open; ஏற்றத்தின் மடலாணி. (W.) 5. Ribs joining together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it;
Tamil Lexicon
s. an iron-nail or wooden pin pointed at both ends for joining boards together; 2. the lever, உலுக்கு மரம்; 3. ribs, விலாவெலும்பு. அவனுக்குப் பாரஞ்சுமந்து நெப்பு கழன் றது, he is greatly fatigued on account of carrying a heavy load.
J.P. Fabricius Dictionary
, [nempu] ''s.'' [''prov.'' நென்பு.] A nail with out a head, a nail or peg sharp at both ends for joining the seams of boards, இருகூர்ஆணி. 2. Ribs or rounds of a lad der, ஏணிப்பழு. 3. Pins or ribs joining to gether the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it, ஏற்றமடலாணி. 4. ''[in mechanics.]'' The lever, உலுக்குமரம். 5. ''[prov.]'' Ribs, விலாவெலும்பு. அவனுக்குப்பாரஞ்சுமந்துநெம்புகழன்றது. He is greatly fatigued; ''(lit.)'' he has broken the நெம்பு of his back.
Miron Winslow
nempu,
n. நெம்பு-.
1. Lifting with a lever;
மேலெழுப்புகை.
2. [T. nemmu.] Joining dowel or nail;
இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி. (கட்டிட. நாமா.)
3. Pins for jewels.
See ஓடாணி. (S. I. I. ii, 171.)
4. Rung or round of a ladder;
ஏணிப்பழு. (W.)
5. Ribs joining together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it;
ஏற்றத்தின் மடலாணி. (W.)
6. Ribs;
விலாவெலும்பு. (W.)
7. See நெம்புதடி, (W.)
.
DSAL