நம்பு
nampu
அருச்சகம் ; நாவல் ; விருப்பம் ; கோயிலில் பூசை செய்யும் உரிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலிற் பூஜை செய்யுமுரிமை. அசற்பங்கில் நம்பும் (S. I. I. v, 327) Right of conducting pūjā in a temple; நாவல் (மலை.) Jamoon plum; நண்பன். எனக்கவன் நட்பு. 3. Friend; அருச்சகம். இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும் நம்பும் (Insc.). நம்பு செந்தாமரைக்கண்ணாற்கு (T.A.X. i, 263). Office of temple priest நசை. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். 329). Desire, hope;
Tamil Lexicon
III. v. t. hope; 2. trust, confide in, rely on, பற்று; 3. believe; 4. expect, desire, விரும்பு. அவனை நம்புகிறேன், I trust him. அதை நம்பினான், he believed it. அதுவருமென்று நம்புகிறேன், I hope it will come. நம்பிக்கொள்ள, to trust, to rely on. நம்பிமோசம்போக, to be disappointed.
J.P. Fabricius Dictionary
3. nampu- நம்பு believe, trust; rely on
David W. McAlpin
, [nmpu] ''s.'' Desire, hope, ஆசை. (சது.)
Miron Winslow
nampu,
n. நம்பு-.
Desire, hope;
நசை. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். 329).
nampu,
n. நம்பி.
Office of temple priest
அருச்சகம். இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும் நம்பும் (Insc.). நம்பு செந்தாமரைக்கண்ணாற்கு (T.A.X. i, 263).
nampu,
n. perh. jambū
Jamoon plum;
நாவல் (மலை.)
nampu
n. நம்பி.
Right of conducting pūjā in a temple;
கோயிலிற் பூஜை செய்யுமுரிமை. அசற்பங்கில் நம்பும் (S. I. I. v, 327)
DSAL