காமுறுதல்
kaamuruthal
விரும்புதல் ; வேண்டிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேண்டிக்கொள்ளுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16). 2. To beseech, pray for; விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையார் (நாலடி, 60). 1. To desire, wish for ;
Tamil Lexicon
kāmuṟu-
v. tr. காமம் + உறு-.
1. To desire, wish for ;
விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையார் (நாலடி, 60).
2. To beseech, pray for;
வேண்டிக்கொள்ளுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16).
DSAL