நவிரம்
naviram
ஆண்மயிர் ; உச்சி ; தலை ; மயில் ; மலை ; நன்னன்மலை ; மருதயாழ்த்திறவகை ; புன்மை ; வாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை (திவா.) 5. Mountain புன்மை. (பிங்.) 9. Inferiority, baseness; வாள். (W.) 8. Sword; . 7. See நவிர் 2. (அக. நி.) மலை படுகடாங்கொண்ட நன்னனுடைய மலை. கழைவளர் நவிரத்து (மலைபடு. 579). 6. A mountain belonging to Naṉṉaṉ the hero of Malaipaṭukaṭām; மயில். (பிங்.) 4. [K. navil.] Peacock; தலை. (திவா.) 3. Head; உச்சி. (திவா.) 2. Crown of the head; ஆண்மயிர். (திவா.) 1. Man's tuft of hair;
Tamil Lexicon
s. men's tuft of hair, ஆண்மயிர்; 2. crown of the head, உச்சி; 3. the head, தலை; 4. a peacock, மயில்; 5. the minor lute of agricultural tracts, மருத யாழ்த்திறம்; 6. a mountain, மலை; 7. a sword, வாள்; 8. inferiority, a trifle, புன்மை.
J.P. Fabricius Dictionary
, [naviram] ''s.'' Men's tuft of hair, ஆண்மயிர். 2. Crown of the head, உச்சி. 3. The head, தலை. 4. Peacock, மயில். 5. Mountain, மலை. 6. The minor lute of agricultural districts, மருதயாழ்த்திறம். 7. Sword, வாள். 8. Inferi ority, a trifle, புன்மை. (சது.)
Miron Winslow
naviram
n.
1. Man's tuft of hair;
ஆண்மயிர். (திவா.)
2. Crown of the head;
உச்சி. (திவா.)
3. Head;
தலை. (திவா.)
4. [K. navil.] Peacock;
மயில். (பிங்.)
5. Mountain
மலை (திவா.)
6. A mountain belonging to Naṉṉaṉ the hero of Malaipaṭukaṭām;
மலை படுகடாங்கொண்ட நன்னனுடைய மலை. கழைவளர் நவிரத்து (மலைபடு. 579).
7. See நவிர் 2. (அக. நி.)
.
8. Sword;
வாள். (W.)
9. Inferiority, baseness;
புன்மை. (பிங்.)
DSAL