Tamil Dictionary 🔍

விரயம்

virayam


செலவு ; மிகுசெலவு ; பேதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவு. 1. Expenditure; பேதியாகை. (W.) 3. Purging; மிகுசெலவு. (W.) 2. Extravagance, waste, prodigality;

Tamil Lexicon


s. (Tel.) prodigality, மிகு செலவு; 2. a purge, பேதி.

J.P. Fabricius Dictionary


virayam
n. vyaya.
1. Expenditure;
செலவு.

2. Extravagance, waste, prodigality;
மிகுசெலவு. (W.)

3. Purging;
பேதியாகை. (W.)

DSAL


விரயம் - ஒப்புமை - Similar