Tamil Dictionary 🔍

விரதம்

viratham


நோன்பு ; உறுதி ; தவம் ; அருவருப்பு ; ஒழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழிகை. மான்விரத்நோக்கியர் (பாரத. நாடுகர. 32). Stopping, desisting; அருவருப்பு. விரதமாயை புரிசகுனி (பாரத. நாடுகர. 32). Dislike, unpleasantness; See சமாவர்த்தனம். Brāh. 4. A ceremony. புண்ணியம் ஏழனுள் ஒன்றான தவம். (சூடா.) 3. Penance, one of seven puṇṇiyam, q.v.; சங்கற்பம். (பிங்.) தன்னுடன் பிறந்த முன்னவர் விரத முடித்து (S. I. I. iv, 94). 2. Solemn vow, oath; நோன்பு. ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் (நாலடி, 57). 1. Religious vow, act of austerity; holy practice, as fasting, continence, etc.;

Tamil Lexicon


s. a vow, on oath, ஆணை; 2. fasting or other voluntary religious observance, penance, தவம். விரதங்காக்க, to keep a vow. விரதத்துவம், a state of self-inflicted austerity. விரதம் பிடிக்க, -அனுஷ்டிக்க, to fast. விரதம் விட, to break a fast. விரதர், ascetics, mendicants, தவத் தோர். விரதி, one who has renounced the world. சத்தியவிரதம், veracity.

J.P. Fabricius Dictionary


அனுவிரதம், குணவிரதம்,சிக்ஷாவிரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


viratam
n. vrata.
1. Religious vow, act of austerity; holy practice, as fasting, continence, etc.;
நோன்பு. ஊக்கித்தாங் கொண்ட விரதங்கள் (நாலடி, 57).

2. Solemn vow, oath;
சங்கற்பம். (பிங்.) தன்னுடன் பிறந்த முன்னவர் விரத முடித்து (S. I. I. iv, 94).

3. Penance, one of seven puṇṇiyam, q.v.;
புண்ணியம் ஏழனுள் ஒன்றான தவம். (சூடா.)

4. A ceremony.
See சமாவர்த்தனம். Brāh.

viratam
n. vi-rasa.
Dislike, unpleasantness;
அருவருப்பு. விரதமாயை புரிசகுனி (பாரத. நாடுகர. 32).

viratam
n. vi-rata.
Stopping, desisting;
ஒழிகை. மான்விரத்நோக்கியர் (பாரத. நாடுகர. 32).

DSAL


விரதம் - ஒப்புமை - Similar