Tamil Dictionary 🔍

விரளம்

viralam


செறிவின்மை ; இடைவெளி ; அவகாசம் ; அருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவகாசம். (இலக். அக.) 3. Leisure; அருமை. படித்தவர்கள் விரளமாயிருக்கிறார்கள். 4. Rarity; இடைவெளி. (இலக். அக.) 2. Intervening space; செறிவின்மை. மாலையில் புஷ்பம் விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. 1. Being wide apart;

Tamil Lexicon


s. separation, parting, removal, நீக்கம்; 2. curd, தயிர்; 3. extension, விசாலம்; 4. softness, மிருது; 5. loosening, slackening, நெகிழ்வு.

J.P. Fabricius Dictionary


நீக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


viraḷam
n. vi-rala.
1. Being wide apart;
செறிவின்மை. மாலையில் புஷ்பம் விரளமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

2. Intervening space;
இடைவெளி. (இலக். அக.)

3. Leisure;
அவகாசம். (இலக். அக.)

4. Rarity;
அருமை. படித்தவர்கள் விரளமாயிருக்கிறார்கள்.

DSAL


விரளம் - ஒப்புமை - Similar