விரசம்
virasam
வெறுப்பு ; நிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு. 1.Dislike, aversion; நிந்தை. (யாழ். அக.) 2. Censure;
Tamil Lexicon
நிந்தை.
Na Kadirvelu Pillai Dictionary
viracam
n. vi-rasa.
1.Dislike, aversion;
வெறுப்பு.
2. Censure;
நிந்தை. (யாழ். அக.)
DSAL