விரணம்
viranam
புண் ; காயம் ; புண்கட்டி ; சிலந்திப்புண் ; பகைமை ; முரிவு ; புல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைமை. தங்கண் மேல் விரணமதாகி (கந்தபு. இரணியன்யுத். 3). 5. Enmity, hatred; முரிவு. 4. Fracture; புண்கட்டி. (W.) 3. Ulcer; காயம். 1. Wound, sore, bruise; சிலந்திப்புண். 2. Boil; புல்வகை. (திவா.) A grass, Andropogon muilcatus;
Tamil Lexicon
s. a sore, an ulcer, புண்; 2. a kind of grass, andropogon muricatum, விழல்.
J.P. Fabricius Dictionary
viraṇam
n. vraṇa.
1. Wound, sore, bruise;
காயம்.
2. Boil;
சிலந்திப்புண்.
3. Ulcer;
புண்கட்டி. (W.)
4. Fracture;
முரிவு.
5. Enmity, hatred;
பகைமை. தங்கண் மேல் விரணமதாகி (கந்தபு. இரணியன்யுத். 3).
viraṇam
n. viraṇa.
A grass, Andropogon muilcatus;
புல்வகை. (திவா.)
DSAL