விவரம்
vivaram
பகுத்தறிவு ; மலைக்குகை ; துளை ; இடைவெளி ; வரலாற்றுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவாரம். 1. Fissure, hole, cavity, hollow, vacuity; மலைக்குகை. (சூடா.) 2. Cave; இடைவெளி. பிலங்களேழு மதனிடையிடை விழுந்த... வேர் விவரம் (தக்கயாகப். 147). 3. Intervening space; வரலாற்றுக் குறிப்பு. 4. Particulars, details; circumstances, as of a narrative; . 5. See விவேகம்,1. கருமத்தாலே விவரமதா யாராய்ந்து (ஞானவா. முமுட். 10).
Tamil Lexicon
விபரம், s. details, detailed narration, amplification, particulars or contents of a speech or letter, விவரிப்பு; 2. the hollow of a tube, a hole, உட்டுளை; 3. separation, disjunction, பிரிவு; 4. difference between the time of new & fullmoon, the nalikei passed from sun rise and the length of that day. விவரகதி, -கெதி, difference of the daily motion of the sun and the moon. விவரமாய், at large, with all the circumstances, in detail. விவரத்தோடே கேள், hear the whole of what passed.
J.P. Fabricius Dictionary
உட்டொளை, பகுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
vevaram வெவரம் details, detailed narration, amplification
David W. McAlpin
vivaram
n. vivara.
1. Fissure, hole, cavity, hollow, vacuity;
துவாரம்.
2. Cave;
மலைக்குகை. (சூடா.)
3. Intervening space;
இடைவெளி. பிலங்களேழு மதனிடையிடை விழுந்த... வேர் விவரம் (தக்கயாகப். 147).
4. Particulars, details; circumstances, as of a narrative;
வரலாற்றுக் குறிப்பு.
5. See விவேகம்,1. கருமத்தாலே விவரமதா யாராய்ந்து (ஞானவா. முமுட். 10).
.
DSAL