Tamil Dictionary 🔍

விரகம்

virakam


பிரிவு ; உலர்த்துகை ; காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் ; காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலர்த்துகை. மண்முதலைந்திற்கும் ... வியாபாரம் பொறை பிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும் (வேதா. சூ. 77). 3. Drying up; . 2. See விரகநோய். (சூடா.) பிரிவு. 1. Separation, especially of lovers; காமம். (W.) 4. Lasciviousness, lust;

Tamil Lexicon


s. separation, பிரிவு; 2. lust, lasciviousness, sensuality, காமம். விரகங்கொண்டவன், விரகி, a lascivious man. விரகதாபம், -வேதனை, the torment of lewd desire. விரகம் மீறினவன், one with burning lust. விரகாவஸ்தை, vehement lust in ten states: 1. பார்வை, sight of a woman; 2. வேட்கை, desire for her; 3. உள்ளுதல், thinking of her; 4. மெலிதல், pining; 5. ஆக்கஞ்செப் பல், talking of her; 6. நாணுவரைய றுத்தல், renouncing shame; 7. கண் டனவெல்லாம் அவையாய்த் தோன் றல், fascination from illusive appearances; 8. மறதி, forgetfulness; 9. மயங்கல், infatuation; & 1. சாக்காடு, death. விரகி, (masc. & fem.) a lascivious person.

J.P. Fabricius Dictionary


virakam
n. vi-raha.
1. Separation, especially of lovers;
பிரிவு.

2. See விரகநோய். (சூடா.)
.

3. Drying up;
உலர்த்துகை. மண்முதலைந்திற்கும் ... வியாபாரம் பொறை பிண்டீகரணம் பாகமொடு விரக மிடங்கொடையாகும் (வேதா. சூ. 77).

4. Lasciviousness, lust;
காமம். (W.)

DSAL


விரகம் - ஒப்புமை - Similar