நவிர்
navir
ஆண்மயிர் ; முள்முருக்கமரம் ; துரும்பு ; மருதயாழ்த்திறம் ; வாள் ; புன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாள். (பிங்.) 3. Sword ; ஆண்மயிர். (திவா.) 1. [K. navir.] Man's hair; . See நவமை. நவிரெறி நலத்தினாடி (இரகு. குறைகூறு. 4) . 4. See நவிரம் 9. அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31) See முண்முருக்கு (உரி. நி.) 5. Indian coral tree திரணம். மாடு ஒரு நவிருமெடுக்கவில்லை. (J.) 6. Blade of grass; மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகிய தக்கேசியப்பண். (பிங்.) 2. (Mus,) A melody-type of the marutam class, one of four marutayāḷttiṟam, q.v.;
Tamil Lexicon
s. as நவிரம் 1, 5, 7; 2. grass, திரணம்.
J.P. Fabricius Dictionary
, [nvir] ''s.'' As நவிரம் 1, 6, 7, which see. 2. ''[prov.]'' Grass, திரணம். மாடுஒருநவிருமெடுக்கவில்லை. The cow has not cropped a single blade.
Miron Winslow
navir
n.
1. [K. navir.] Man's hair;
ஆண்மயிர். (திவா.)
2. (Mus,) A melody-type of the marutam class, one of four marutayāḷttiṟam, q.v.;
மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகிய தக்கேசியப்பண். (பிங்.)
3. Sword ;
வாள். (பிங்.)
4. See நவிரம் 9. அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31)
.
5. Indian coral tree
See முண்முருக்கு (உரி. நி.)
6. Blade of grass;
திரணம். மாடு ஒரு நவிருமெடுக்கவில்லை. (J.)
navir
n.
See நவமை. நவிரெறி நலத்தினாடி (இரகு. குறைகூறு. 4)
.
DSAL