Tamil Dictionary 🔍

நாமமாலை

naamamaalai


தலைவன் பெயர்களை வஞ்சிப்பாவாற் புகழ்ந்துகூறும் பிரபந்த வகை. (இலக். வி .866) A poem celebrating a deity or hero by recital of his names in vaci-p-pā verse;

Tamil Lexicon


, ''s.'' A வஞ்சிப்பா poem, celebrating a man's praise; ''(lit.)'' garland of names. See பிரபந்தம், 16.

Miron Winslow


nāma-mālai,
n. nāma-mālā.
A poem celebrating a deity or hero by recital of his names in vanjci-p-pā verse;
தலைவன் பெயர்களை வஞ்சிப்பாவாற் புகழ்ந்துகூறும் பிரபந்த வகை. (இலக். வி .866)

DSAL


நாமமாலை - ஒப்புமை - Similar