நல்கல்
nalkal
பெருங்கொடை ; அன்பு ; கொடுக்கை ; அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுக்கை. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312). 1. Bestowing, granting; பெருங்கொடை. (பிங்.) 2. Liberal gift; அருள். கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும் (பரிபா. 4, 49). 4. Favour, kindness; அன்பு. கழிபெரு நல்கல் ஒன்றுடைத்தென (கலித். 4). 3. Love;
Tamil Lexicon
nalkal,
n. நல்கு-.
1. Bestowing, granting;
கொடுக்கை. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312).
2. Liberal gift;
பெருங்கொடை. (பிங்.)
3. Love;
அன்பு. கழிபெரு நல்கல் ஒன்றுடைத்தென (கலித். 4).
4. Favour, kindness;
அருள். கடுநவை யணங்குங் கடுப்பு நல்கலும் (பரிபா. 4, 49).
DSAL