ஒல்குதல்
olkuthal
தளர்தல் ; மெலிதல் ; குழைதல் ; நுடங்குதல் ; சுருங்குதல் ; அசைதல் ; ஒதுங்குதல் ; அடங்குதல் ; வளைதல் ; குறைதல் ; வறுமைப்படுதல் ; மேலே படுதல் ; மனமடங்குதல் ; கெடுதல் ; நாணுதல் ; எதிர்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77). 10. To become bent; கெடுதல். ஒல்கிய வெழில்வேழம் (கலித். 8). எதிர்கொள்ளுதல். ஒல்கி . . . மைந்தனைக்கொண்டு புக்கார் (சீவக. 472). 14. To be injured, spoilt; - tr. To receive, meet; மன மடங்குதல். ஒல்காதார் வாய்விட் டுலம்புப (நீதிநெறி. 72). 13. To be self-controlled; மேலேபடுதல். அசைவளி வந்தொல்க (கலித். 126, 12). 12. To come in contact; வறுமைப்படுதல். ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25). 11. To be impoverished; நடத்தல். நீலந்தழிஇத் தளர்பொல்கி (கலித். 115, 14). 9. To walk, tread; சாய்தல். நெடுந்தூ ணொல்கத்தீண்டி (பட்டினப். 250). 8. To incline; ஒதுங்குதல். பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி (சீவக. 595). 7. To wave, move to a side; அசைதல். இயலின ளொல்கினளாடு மடமகள் (பதிற்றுப். 51, 10). 6. To shake, move; சுருங்குதல். ஒழுக்கத்தி னொல்கா ருரவோர் (குறள், 136). 5. To shrink; to flinch; நுடங்குதல். ஒல்கு . . . நுண்மருங்குல் (சிறுபாண். 135). 4. To tremble from weakness or from being over-burdened; to bend with trembling; குழைதல். ஒல்கு தீம்பண்டம் (சீவக. 62). 3. To become soft, mellow; மெலிதல். ஒல்குதேவியை (கந்தபு. காமதகன. 61). 2. To become reduced, thin, slender; to be emaciated; தளர்தல். ஒல்களுள்ளமொடு (புறநா. 135, 8). 1. To grow weak, or faint; to pine; to be disheartened;
Tamil Lexicon
ஒல்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
olku-
5 v. intr.
1. To grow weak, or faint; to pine; to be disheartened;
தளர்தல். ஒல்களுள்ளமொடு (புறநா. 135, 8).
2. To become reduced, thin, slender; to be emaciated;
மெலிதல். ஒல்குதேவியை (கந்தபு. காமதகன. 61).
3. To become soft, mellow;
குழைதல். ஒல்கு தீம்பண்டம் (சீவக. 62).
4. To tremble from weakness or from being over-burdened; to bend with trembling;
நுடங்குதல். ஒல்கு . . . நுண்மருங்குல் (சிறுபாண். 135).
5. To shrink; to flinch;
சுருங்குதல். ஒழுக்கத்தி னொல்கா ருரவோர் (குறள், 136).
6. To shake, move;
அசைதல். இயலின ளொல்கினளாடு மடமகள் (பதிற்றுப். 51, 10).
7. To wave, move to a side;
ஒதுங்குதல். பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி (சீவக. 595).
8. To incline;
சாய்தல். நெடுந்தூ ணொல்கத்தீண்டி (பட்டினப். 250).
9. To walk, tread;
நடத்தல். நீலந்தழிஇத் தளர்பொல்கி (கலித். 115, 14).
10. To become bent;
வளைதல். புள்ளொற்ற வொசிந்தொல்கி (கலித். 77).
11. To be impoverished;
வறுமைப்படுதல். ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25).
12. To come in contact;
மேலேபடுதல். அசைவளி வந்தொல்க (கலித். 126, 12).
13. To be self-controlled;
மன மடங்குதல். ஒல்காதார் வாய்விட் டுலம்புப (நீதிநெறி. 72).
14. To be injured, spoilt; - tr. To receive, meet;
கெடுதல். ஒல்கிய வெழில்வேழம் (கலித். 8). எதிர்கொள்ளுதல். ஒல்கி . . . மைந்தனைக்கொண்டு புக்கார் (சீவக. 472).
DSAL