Tamil Dictionary 🔍

நம்

nam


எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும்போது கொள்ளுஞ்சாரியை ; வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாம் என்ற சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை. உயர்திணை யாயி னம்மிடை வருமே (தொல். எழுத். 190) . An infix added to the word ellām before case-suffixes when it is uyartiṇai; நாம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும்போது அடையும் உருவம்.---part. The form which nām assumes before case-suffixes; வணக்கம். (இலக். அக.) Homage, worship;

Tamil Lexicon


oblique of நாம், our. நம்மவன், நம்முடையவன், நம்முள்ள வன், one of ours.

J.P. Fabricius Dictionary


, [nm] [''genitive of'' நாம்.] Our. 2. Particle of declension used with எல்லாம், as எல்லாநம் மையுங்கண்டான், he saw us all.--''Note'', எல்லாம் is considered as the first person plu, and நம் in this connexion is expletive.

Miron Winslow


nam,
நாம்.
The form which nām assumes before case-suffixes;
நாம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும்போது அடையும் உருவம்.---part.

An infix added to the word ellām before case-suffixes when it is uyartiṇai;
எல்லாம் என்ற சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும் போது கொள்ளுஞ் சாரியை. உயர்திணை யாயி னம்மிடை வருமே (தொல். எழுத். 190) .

nam,
n. nam.
Homage, worship;
வணக்கம். (இலக். அக.)

DSAL


நம் - ஒப்புமை - Similar