Tamil Dictionary 🔍

நவம்

navam


புதுமை ; நட்பு ; பூமி ; ஒன்பது ; கார்காலம் ; காண்க : சாரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார்காலம். (பிங்.) Winter; ஒன்பது. (பிங்.) The number nine; பூமி. (அக. நி) . 3. Earth; நட்பு. (திவா.) 2. Friendship, affection; புதுமை. (பிங்.) நவமாய செஞ்சுடர் நல்குதலும் (திருவாச.11, 4). 1. Newness, freshness, novelty; See சாரணை. (மலை.) A species of trianthema.

Tamil Lexicon


s. newness, novelty, புதுமை. நவநீதம், newness; 2. fresh butter. நவ பாண்டம், a new pot. நவமாய், newly, anew. நவமான காரியம், an extraordinary occurrence. நவமென்ன, what news?

J.P. Fabricius Dictionary


, [nvm] ''s.'' The cloudy season, August ans September as applicable to North India, கார்காலம். 2. Friendship, சினேகம். 3. Relative affection, கேண்மை. 4. The earth, பூமி. ''(p.)''

Miron Winslow


navam,
n. nava.
1. Newness, freshness, novelty;
புதுமை. (பிங்.) நவமாய செஞ்சுடர் நல்குதலும் (திருவாச.11, 4).

2. Friendship, affection;
நட்பு. (திவா.)

3. Earth;
பூமி. (அக. நி) .

navam,
n. navan.
The number nine;
ஒன்பது. (பிங்.)

navam,
n. nabhas.
Winter;
கார்காலம். (பிங்.)

navam,
n. punar-nava.
A species of trianthema.
See சாரணை. (மலை.)

DSAL


நவம் - ஒப்புமை - Similar