Tamil Dictionary 🔍

நும்

num


நீயிர் என்பது வேற்றுமை உருபேற்கும் போது மாறும் வடிவம் ; எல்ல¦ரும் என்பது வேற்றுமையுருபு ஏற்கும்போது கொள்ளும் சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187). எல்ல ர்நும்மையும் எல்ல ரும் என்ற முன்னிலைப்பெயர் வேற்றுமையுருபேற்கும்போது கொள்ளுஞ் சாரியை எல்ல ரு மென்னு முன்னிலை யிறுதியும்..நும்மிடை வரூ முன் முன்னிலை The form which nīyir, the second personal pronoun plural, assumes in oblique cases; -- part. The infix which ellīrum takes in oblique cases, as

Tamil Lexicon


the genitive pl. of நீர், your; 2. a particle of declension used with எல் லாரும் in the second person pl., ஓர் சாரியை. நுமர், நும்மவர், நும்மோர், your people. நுமன், நும்மவன், see நுமன் above. நும்பி, your younger brother, உன் தம்பி.

J.P. Fabricius Dictionary


[num ] . The genitive plural of நீர், your as நும்பொருள், your property, Compare தம். 2. A particle of declension, used with எல் லாரும் in the 2d person plu, as எல்லீர்நும்மை யும், எல்லீர்நும்மாலும், எல்லீர்நுமக்கும், &c., ஓர்சாரி யை. ''(p.)''

Miron Winslow


num
pron.
The form which nīyir, the second personal pronoun plural, assumes in oblique cases; -- part. The infix which ellīrum takes in oblique cases, as
வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187). எல்ல¦ர்நும்மையும் எல்ல¦ரும் என்ற முன்னிலைப்பெயர் வேற்றுமையுருபேற்கும்போது கொள்ளுஞ் சாரியை எல்ல¦ரு மென்னு முன்னிலை யிறுதியும்..நும்மிடை வரூ முன் முன்னிலை

DSAL


நும் - ஒப்புமை - Similar