நயம்
nayam
இன்பம் ; அருள் ; மகிழ்ச்சி ; விருப்பம் ; தன்மை ; மேன்மை ; போற்றுகை ; அன்பு ; பக்தி ; நற்பயன் ; மலிவு ; மிகுதி ; பயன் ; நுண்மை ; இனிமை ; நீதி ; கொடையாளி ; கனமும் தேசிகமும் கலந்து பாடும்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பு. நயந்தலை மாறுவார் மாறுக (கலித். 80). 6. Love, affection, tenderness; பக்தி. பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி (தணிகைப்பு. பிரமன். 54). 7. Piety, devotion; கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை. (கனம்கிருஷ்ணையர், 1.) A mode of singing in which both kaṉam and tēcikam are mixed; நற்பயன். நல்வினையுந் நயந்தந்தின்று (திருக்கோ. 26). 8. Benefit, profit, advantage, interest, gain; மேம்பாடு. இதற்கு அது நயம். 9. Superiority, excellence; மலிவு. விலை நயமாயிருக்கிறது. 10. [M. nayam.] Cheapness; மிகுதி. (w.) 11. Abundance; பயன். (திவா.) நன்றோ பழுதுளதோ நடுவரைநீ நய மென்ன (கம்பரா. பரசு. 6) 12. Result, effect; நுண்மை. தங்கக்கம்பி நயமாயிருக்கிறது. 13. Fineness; இனிமை. நாரதமுனிவர்க்கேற்ப நயம் பட வுரைத்தநாவும் (கம்பரா. கும்பகரு. 1). 14. Sweetness; நீதி. நன்றி யீதென்றுகொண்ட நயத்தினை நயந்து (கம்பரா. கும்பகருண. 35). 1. Policy, principle; . 2. See நயன்2, 2. வேதாசாத்திரம். (யாழ்.அக.) 3. Vēdas; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம், புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரிய சம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை. (மணி. 30, 218.) 4. The four kinds of causal relation, viz., orrumainayam, vērrumai-nayam, puriviṉmai-nayam, iyalpu-nayam; உபசாரம். சான்றோரை நயத்திற் பிணித்துவிடல் (நான்மணி. 12). 5. [M. nayam.] Civility, attention, courtesy; நன்மை. நயமுணராக் கையறியாமாக்கள் (நாலடி. 163). (திவா.) 4. Goodness; மகிழ்ச்சி. (பிங்.) 3. Happiness, joy, gladness; அருள். நன்னயம் பெற்றுழி (தொல். பொ. 114). 1. Grace, favour; விருப்பம். 2. Desire;
Tamil Lexicon
நயன், (poetic) s. cheapness, மலிவு; 2. advantageousness, benefit, லாபம்; 3. superiority, மேன்மை; 4. pleasure, இன்பம்; 5. civility, decorum, உப சாரம்; 6. attractiveness, இதம்; 7. abundance, மிகுதி. அதற்கிது நயமாயிருக்கிறது, this is cheaper than that, this excels that. நயங்காட்ட, to coax. நயநஷ்டம், gain and loss. நயபயம், kindness blended with reproof. நயப்பாடு, v. n. advantage, benefit; 2. superiority. நயமாக, to become cheap. நயமாய் வாங்க, to buy cheap. நயமும் பயமுமாய், with alluring and threats. நயம்பாட, to sing pleasingly; to flatter. நயம்பேச, to speak pleasingly or courteously. நயவசனம், -வசனிப்பு, -வார்த்தை, enticing words. நயவஞ்சகம், --வஞ்சனை, fraud under guise of friendship. நயவர், friends.
J.P. Fabricius Dictionary
, [nym] ''s.'' Cheapness, மலிவு. 2. Good ness, excellence, நன்மை. 3. Pleasure, grati fication, delight, இன்பம். 4. Benefit, profit, advantage, gain, பயன். 5. Superiority, மேன்மை. 6. Preference in the touch of one kind of gold, or silver, over another, மாற்றுநயம். 7. Civility, attention, courte ousness, உபசரிப்பு. 8. Propriety, decorum, deceney, rectitude, equity, நீதி. 9. At tractiveness, இதம். 1. Abundance, மிகுதி. --Two excellencies or நயம் are requisite in a lecture or in a writing, as சொன்னயம், pleasingness of speech or words, and பொரு ணயம், excellence of meaning. இயங்கிளியைப்போலேநயமாகப்பேசுகிறாள். She speaks as delicately as a young parrot.
Miron Winslow
nayam,
n. நய-. [T. nayamu, K. Tu. naya.]
1. Grace, favour;
அருள். நன்னயம் பெற்றுழி (தொல். பொ. 114).
2. Desire;
விருப்பம்.
3. Happiness, joy, gladness;
மகிழ்ச்சி. (பிங்.)
4. Goodness;
நன்மை. நயமுணராக் கையறியாமாக்கள் (நாலடி. 163). (திவா.)
5. [M. nayam.] Civility, attention, courtesy;
உபசாரம். சான்றோரை நயத்திற் பிணித்துவிடல் (நான்மணி. 12).
6. Love, affection, tenderness;
அன்பு. நயந்தலை மாறுவார் மாறுக (கலித். 80).
7. Piety, devotion;
பக்தி. பஃறளியு நயங்கொண்டு பணிந்தேத்தி (தணிகைப்பு. பிரமன். 54).
8. Benefit, profit, advantage, interest, gain;
நற்பயன். நல்வினையுந் நயந்தந்தின்று (திருக்கோ. 26).
9. Superiority, excellence;
மேம்பாடு. இதற்கு அது நயம்.
10. [M. nayam.] Cheapness;
மலிவு. விலை நயமாயிருக்கிறது.
11. Abundance;
மிகுதி. (w.)
12. Result, effect;
பயன். (திவா.) நன்றோ பழுதுளதோ நடுவரைநீ நய மென்ன (கம்பரா. பரசு. 6)
13. Fineness;
நுண்மை. தங்கக்கம்பி நயமாயிருக்கிறது.
14. Sweetness;
இனிமை. நாரதமுனிவர்க்கேற்ப நயம் பட வுரைத்தநாவும் (கம்பரா. கும்பகரு. 1).
nayam,
n. naya.
1. Policy, principle;
நீதி. நன்றி யீதென்றுகொண்ட நயத்தினை நயந்து (கம்பரா. கும்பகருண. 35).
2. See நயன்2, 2.
.
3. Vēdas;
வேதாசாத்திரம். (யாழ்.அக.)
4. The four kinds of causal relation, viz., orrumainayam, vērrumai-nayam, puriviṉmai-nayam, iyalpu-nayam;
ஒற்றுமைநயம், வேற்றுமைநயம், புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரிய சம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை. (மணி. 30, 218.)
nayam
n. naya. (Mus.)
A mode of singing in which both kaṉam and tēcikam are mixed;
கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை. (கனம்கிருஷ்ணையர், 1.)
DSAL