நமர்
namar
நம் இனத்தவர் ; நம்முடைய உறவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நம்முடைய சார்பானவர் 2. Persons of our party; நம்முடைய சுற்றத்தார். நமர் விட்ட வேறு (பு. வெ. ஒழிபு. 5). 1. Our relations;
Tamil Lexicon
s. (நாம்) our people, relations, friends. நமன், (fem. நமள்) our friend.
J.P. Fabricius Dictionary
, [nmr] ''s.'' Our people, our ralations, friends, company, &c.--oppo, to தமர், நம்மவர்.
Miron Winslow
namar,
n. நம்.
1. Our relations;
நம்முடைய சுற்றத்தார். நமர் விட்ட வேறு (பு. வெ. ஒழிபு. 5).
2. Persons of our party;
நம்முடைய சார்பானவர்
DSAL