Tamil Dictionary 🔍

நரம்

naram


மாந்தப்பிறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதப்பிறவி. நரத்திலும் பிறத்தி நாத (திவ். திருச்சந். 29). Human being;

Tamil Lexicon


மானுடம்.

Na Kadirvelu Pillai Dictionary


naram,
n. id.
Human being;
மனிதப்பிறவி. நரத்திலும் பிறத்தி நாத (திவ். திருச்சந். 29).

DSAL


நரம் - ஒப்புமை - Similar