Tamil Dictionary 🔍

நாம்

naam


அச்சம் ; தன்மைப் பன்மைப் பெயர் ; தாங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்கள். நடந்தவரோ நாமென்ன (கம்பரா .சூர்ப்ப.119). 2. You, used honorifically; அச்சம். (தொல். சொல். 365.) Fear, dread, terror ; தன்மைப்பன்மைச்சொல். (தொல். சொல். 164.) 1. [K.nāvu.] We;

Tamil Lexicon


s. (நாம) fear, dread, அச்சம்; 2. pron. pl. (genit. நம், நம்முடைய, நமது, dat. நமக்கு, acc. நம்மை etc.) we, including the persons addressed (cf. நாங்கள்); 3. honorif. of நான், used by superiors to inferiors. நம் அரண், our palace. நாம நீர், the dreadful sea.

J.P. Fabricius Dictionary


[obl. நம் ] naama(L) நாமள் [obl. namma(L) நம்மள் ] we (inclusive, you and I (and they)

David W. McAlpin


, [nām] ''pron.'' The plu. and hon. of நான் when used by superiors to inferiors; Gen. நம்முடைய, used both in sing, and pl. also நமது, and poetic நம. It differs from நாங்கள், as including both the persons addressing and addressed, except in poetry, உவப்பாட்டுத்தன்மைப்பன்மை. நமகால்கள். My, or our feet. ''(p.)'' நமக்காக. For our sake, or my sake. நமதுவீடு. [''by poet. license'' நமதுவீடு.] My, or our house.

Miron Winslow


nām,
n.
Fear, dread, terror ;
அச்சம். (தொல். சொல். 365.)

nām,
pron.
1. [K.nāvu.] We;
தன்மைப்பன்மைச்சொல். (தொல். சொல். 164.)

2. You, used honorifically;
தாங்கள். நடந்தவரோ நாமென்ன (கம்பரா .சூர்ப்ப.119).

DSAL


நாம் - ஒப்புமை - Similar