நமன்
naman
யமன் ; நம்மவன் ; சுற்றத்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See யமன். நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா.1236, 1). Yama .
Tamil Lexicon
ஞமன், s. Yama, எமன்.
J.P. Fabricius Dictionary
, [namaṉ] ''s.'' Yama. See இயமன், எமன்.
Miron Winslow
namaṉ
n. yama.
Yama .
See யமன். நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா.1236, 1).
DSAL