Tamil Dictionary 🔍

நளம்

nalam


அகலம் , காண்க : தாமரை ; சிற்ப நூல்களுள் ஒன்று ; நளவசாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நளவசாதி. (J.) A caste in Jaffna; அகலம். (சது.) Width breadth, extent; See தாமரை. (மலை.) Lotus. சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலக வழக்கப். 5.) Name of a treatise on architecture, one of the 32 cirpanūl, q.v.;

Tamil Lexicon


s. the நளவர் caste. நளவன் (fem. நளத்தி) one of a caste of toddy drawers, கள்ளிறக்குவோன். நளம்பள்ளு, the நளவர் and பள்ளர் castes.

J.P. Fabricius Dictionary


, [nḷm] ''s. [prov.]'' The நளவர் caste.

Miron Winslow


nalam,
n.
A caste in Jaffna;
நளவசாதி. (J.)

naḷam,
n. prob. நளி-.
Width breadth, extent;
அகலம். (சது.)

naḷam,
n. nāla.
Lotus.
See தாமரை. (மலை.)

naḷam,
n. perh. nala.
Name of a treatise on architecture, one of the 32 cirpanūl, q.v.;
சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலக வழக்கப். 5.)

DSAL


நளம் - ஒப்புமை - Similar