மெழுகுதல்
melukuthal
தரையை சாணமிட்டுத் தூய்மை செய்தல் ; பூசுதல் ; குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல். 3. To gloss over; varnish; பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53). 2. To smear, as the body with sandal paste; தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல். நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14). 1. To cleanse the floor with cow-dung water;
Tamil Lexicon
meḻuku-
5 v. tr.
1. To cleanse the floor with cow-dung water;
தரையைச் சாணமிட்டுச் சுத்திசெய்தல். நின்றிருக்கோயிறூகேன் மெழுகேன் (திருவாச, 5, 14).
2. To smear, as the body with sandal paste;
பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53).
3. To gloss over; varnish;
குற்றத்தை மறைத்துப் பூசிவிடுதல்.
DSAL