Tamil Dictionary 🔍

முழுகுதல்

mulukuthal


நீராடுதல் ; அழுந்தியிருத்தல் ; அமிழ்ந்துபோதல் ; மாதவிடாய் அடைதல் ; சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிழ்ந்து போதல். கப்பல் முழுகிவிட்டது. 3. To sink; மாதவிடாயடைதல். (W.) 4. To be in menses; அழுந்தி யிருத்தல். 2. To be entirely immersed, as in business; ஸ்நானம் செய்தல். 1. To bathe the entire body by dipping or pouring; சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல். Loc. 5. To be irretrievably involved in debts;

Tamil Lexicon


muḷuku-
5 v. intr. [T. munugu K. muḻu M. muḻuguga.]
1. To bathe the entire body by dipping or pouring;
ஸ்நானம் செய்தல்.

2. To be entirely immersed, as in business;
அழுந்தி யிருத்தல்.

3. To sink;
அமிழ்ந்து போதல். கப்பல் முழுகிவிட்டது.

4. To be in menses;
மாதவிடாயடைதல். (W.)

5. To be irretrievably involved in debts;
சொத்து மீட்கமுடியாமல் கடனுள் அமிழ்ந்து போதல். Loc.

DSAL


முழுகுதல் - ஒப்புமை - Similar