Tamil Dictionary 🔍

மழுகுதல்

malukuthal


மழுங்குதல் ; ஒளிகுறைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழுங்குதல். நுதிமுக மழுகிய . . . வெண்கோட்டு (அகநா. 24). 1. To become blunt; ஒளிகுறைதல். முத்துத்தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6, 16). 2. To be dim or obscure;

Tamil Lexicon


maḻuku-
5 v. intr. cf. மழுங்கு-.
1. To become blunt;
மழுங்குதல். நுதிமுக மழுகிய . . . வெண்கோட்டு (அகநா. 24).

2. To be dim or obscure;
ஒளிகுறைதல். முத்துத்தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6, 16).

DSAL


மழுகுதல் - ஒப்புமை - Similar