Tamil Dictionary 🔍

நுணுகுதல்

nunukuthal


நுட்பமாதல் ; மெலிதல் ; கூர்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மையாதல். நுணுகிய அறிவு. 3.To be sharp, keen. acute, as one's intellect; மெலிதல். தோணுணுகி (புறநா. 96). 2. To become thin; நுட்பமாதல். நுணுகிய நுசுப்பினார் (சீவக.2611). 1. To be slender, delicate, as a woman's waist; to be minute;

Tamil Lexicon


nuṇuku-,
5 v. intr. நுண்மை.
1. To be slender, delicate, as a woman's waist; to be minute;
நுட்பமாதல். நுணுகிய நுசுப்பினார் (சீவக.2611).

2. To become thin;
மெலிதல். தோணுணுகி (புறநா. 96).

3.To be sharp, keen. acute, as one's intellect;
கூர்மையாதல். நுணுகிய அறிவு.

DSAL


நுணுகுதல் - ஒப்புமை - Similar