Tamil Dictionary 🔍

அணுகுதல்

anukuthal


கிட்டுதல் , நெருங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிட்டுதல். தாணிழன் மருங்கி லணுகுபு (பொருந.149). To draw near, approach;

Tamil Lexicon


அணிகல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇuku-
5 v.tr. அண்ணு-.
To draw near, approach;
கிட்டுதல். தாணிழன் மருங்கி லணுகுபு (பொருந.149).

DSAL


அணுகுதல் - ஒப்புமை - Similar