கடுக்குதல்
kadukkuthal
முலாம் பூசுதல் ; சினக்குறி காட்டுதல் ; சுளித்தல் ; மேலே ஒதுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலாம்பூசுதல். செம்பின்மேல் பொன்கடுக்கினகுடம் (S.I.I. ii, 245). 1. To gild; சுளித்தல். முகத்தைக் கடுக்காதே. 2. To twist, as the face; to sneer, turn up one's nose at; மேலே ஒதுக்குதல். கையில் வளையைக் கடுக்கி (திவ். திருப்பா. 18, வ்யா. 172). 3. To draw up, as one's bracelets; கோபக்குறி காட்டுதல். ராமதூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத் 62). To show signs of indignation;
Tamil Lexicon
kaṭukku-
5. v. tr.
1. To gild;
முலாம்பூசுதல். செம்பின்மேல் பொன்கடுக்கினகுடம் (S.I.I. ii, 245).
2. To twist, as the face; to sneer, turn up one's nose at;
சுளித்தல். முகத்தைக் கடுக்காதே.
3. To draw up, as one's bracelets;
மேலே ஒதுக்குதல். கையில் வளையைக் கடுக்கி (திவ். திருப்பா. 18, வ்யா. 172).
kaṭukku-
5 v. intr. கடு1-.
To show signs of indignation;
கோபக்குறி காட்டுதல். ராமதூதனா னென்று கடுக்கி (இராமநா. உயுத் 62).
DSAL