Tamil Dictionary 🔍

நடத்துதல்

nadathuthal


நடக்கச்செய்தல் ; அழைத்துப்போதல் ; செயல்புரிதல் ; கற்பித்தல் ; செலுத்துதல் ; அரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடக்கச் செய்தல். 1. To cause to go or walk, as a child; அழைத்துப்போதல். (W.) 2. To take a person in one's company; to lead; செலுத்துல். 4. To drive, as an animal a vehicle; கற்பித்தல். உபாத்தியாயர் பாடம் நடத்துகிறார். 5. To teach, as a lesson; அரைத்தல். தேங்காயை அம்மியில் வைத்து நடந்து. Loc. 6. To grind; காரியஞ்செய்தல். 3. To carry on, transact, manage, perform, execute, administer, treat;

Tamil Lexicon


naṭattu-,
5 v.tr. Caus of நட-. [K. nadasu, M. naṭattuka.]
1. To cause to go or walk, as a child;
நடக்கச் செய்தல்.

2. To take a person in one's company; to lead;
அழைத்துப்போதல். (W.)

3. To carry on, transact, manage, perform, execute, administer, treat;
காரியஞ்செய்தல்.

4. To drive, as an animal a vehicle;
செலுத்துல்.

5. To teach, as a lesson;
கற்பித்தல். உபாத்தியாயர் பாடம் நடத்துகிறார்.

6. To grind;
அரைத்தல். தேங்காயை அம்மியில் வைத்து நடந்து. Loc.

DSAL


நடத்துதல் - ஒப்புமை - Similar