Tamil Dictionary 🔍

நனைதல்

nanaithal


ஈரமாதல் ; அரும்புதல் ; தோன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றுதல். மகிழ்நனை மறுகின் மதுரையும் (சிறுபாண். 67). 3. To appear; அரும்புதல். பிடவ மலரத் தளவ நனைய (ஐங்குறு. 499). 2. To bud; ஈரமாதல். நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள், 678). 1. To be come wet; to be moistened, soaked

Tamil Lexicon


naṉai-,
4 v. intr.
1. To be come wet; to be moistened, soaked
ஈரமாதல். நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள், 678).

2. To bud;
அரும்புதல். பிடவ மலரத் தளவ நனைய (ஐங்குறு. 499).

3. To appear;
தோன்றுதல். மகிழ்நனை மறுகின் மதுரையும் (சிறுபாண். 67).

DSAL


நனைதல் - ஒப்புமை - Similar