Tamil Dictionary 🔍

நசிதல்

nasithal


அழிதல் ; நசுங்குதல் ; குறைதல் ; அடக்கிப் பேசப்படுதல் ; நிலைமை சுருங்குதல் ; திரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரைதல். நசிந்த புடைவை. (W.) 3.To be frayed, as a worn cloth; அழிதல் 1.To be destroyed; நிலைமை சுருங்குதல் 6.To be reduced in circumstances; அடக்கிப் பேசப்படுதல். (W.) 5.To be kept back, spoken indistinctly or with hesitation; குறைவு காணுதல். (W.) 4.To be palliated, extenuated; நசுங்குதல். 2.To be crushed, bruised, mashed, crumpled;

Tamil Lexicon


naci,
4 v.intr.naš.
1.To be destroyed;
அழிதல்

2.To be crushed, bruised, mashed, crumpled;
நசுங்குதல்.

3.To be frayed, as a worn cloth;
திரைதல். நசிந்த புடைவை. (W.)

4.To be palliated, extenuated;
குறைவு காணுதல். (W.)

5.To be kept back, spoken indistinctly or with hesitation;
அடக்கிப் பேசப்படுதல். (W.)

6.To be reduced in circumstances;
நிலைமை சுருங்குதல்

DSAL


நசிதல் - ஒப்புமை - Similar