Tamil Dictionary 🔍

நகரம்

nakaram


பேரூர் ; அரண்மனை ; கோயில் ; வாழுமிடம் ; பறவை உகிர் ; உகிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நகம் 1,2. (யாழ். அக.) பேரூர். (சூடா); 1.City, town, capital, metropolis; அரண்மனை. (யாழ். அக.) 2. Palace; கோயில். மேழிவல னுயர்த்த வெள்ளைநகரமும் (சிலப். 14, 9). 3. Temple; வாழிடம். நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூமேல் (திவ். இயற். முதற். 33). 4. Residence, place;

Tamil Lexicon


s. a city, a town, a capital town, a metropolis; 2. a town or village in an agricultural district; 3. a royal palace, இராசமனை; 4. the letter ந. நகரத்தார், --வாசிகள், citizens, townsmen. நகரப்பதிவாணர், --வாழ்நர், as நகரத் தார்.

J.P. Fabricius Dictionary


[நகர்] nakaram நகரம் city, town, municipality

David W. McAlpin


, [nakaram] ''s.'' A city, a town, a fortified town, a metropolis, பட்டணம். W. p. 451. NAGARA. 2. A town or village in an agricultural district, மருதநிலத்தூர். 3. A royal palace, இராசமனை. 4. The letter ந.

Miron Winslow


nakaram,
n. nagara.
1.City, town, capital, metropolis;
பேரூர். (சூடா);

2. Palace;
அரண்மனை. (யாழ். அக.)

3. Temple;
கோயில். மேழிவல னுயர்த்த வெள்ளைநகரமும் (சிலப். 14, 9).

4. Residence, place;
வாழிடம். நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூமேல் (திவ். இயற். முதற். 33).

nakaram,
n. nakhara.
See நகம் 1,2. (யாழ். அக.)
.

DSAL


நகரம் - ஒப்புமை - Similar