நகர்
nakar
நகரம் ; மாளிகை ; அரண்மனை ; கோயில் ; சடங்குசெய்யும் இடம் ; விழாக்கள் நிகழும் மண்டபம் ; மனைவி .(வி) அசை ; பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவழ்தல். 2. To crawl or move along in a lying or sitting posture, as an infant; மறைவாய்ப் போதல். 3. To steal away, skulk; நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23). 1. Town, city; மாளிகை. பாழியன்ன கடியுடை வியனகர் (அகநா. 15). 2. [T. nagaru.] House, abode, mansion; கோயில், முக்கட்செல்வர் நகர் (புறநா. 6). 3. Temple, sacred shrine; அரண்மனை. நிதிதுஞ்சு வியனகர் (சிலப். 27, 200). 4. Palace; சடங்கு செய்யும் இடம். தூநக ரிழைத்து (சீவக. 2633). 5. Dais for performing ceremonies; விசேடங்கள் நிகழும் மண்டபம். அணிநகர் முன்னினானே (சீவக. 701) 6. A furnished hall or place, decorated for ceremonial functions; மனைவி. வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக் கூடி (கலித். 8). 7. Wife;
Tamil Lexicon
s. a city, நகரம்; 2. a house, வீடு; 3. a temple, கோயில். நகர்படு திரவியம், productions or resources of the city. நகர்ப்புறம், புறநகர், suburbs. நகர்வளம், productions, luxuries and embellishments of a city.
J.P. Fabricius Dictionary
2./6. nakaru-/= நகரு 2. move aside 6. "shift," move (tr.)
David W. McAlpin
, [nakar] ''s.'' As நகரம், 1, 2, 3. House, abode, வீடு. 4. A temple, a sacred shrine. கோயில். ''(p.)''
Miron Winslow
nakar,
n. nagara.
1. Town, city;
நகரம். நெடுநகர் வினைபுனை நல்லில் (புறநா. 23).
2. [T. nagaru.] House, abode, mansion;
மாளிகை. பாழியன்ன கடியுடை வியனகர் (அகநா. 15).
3. Temple, sacred shrine;
கோயில், முக்கட்செல்வர் நகர் (புறநா. 6).
4. Palace;
அரண்மனை. நிதிதுஞ்சு வியனகர் (சிலப். 27, 200).
5. Dais for performing ceremonies;
சடங்கு செய்யும் இடம். தூநக ரிழைத்து (சீவக. 2633).
6. A furnished hall or place, decorated for ceremonial functions;
விசேடங்கள் நிகழும் மண்டபம். அணிநகர் முன்னினானே (சீவக. 701)
7. Wife;
மனைவி. வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக் கூடி (கலித். 8).
DSAL