Tamil Dictionary 🔍

நகம்

nakam


மலை ; பூமி ; மரம் ; நாகணம் என்னும் மணப்பொருள் ; உகிர் ; பறவைநகம் ; விரல்உறை ; அடிக்குளம்பு ; பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. (பிங்.) நகராசன்மடந்தை (பதினொ. திருக்கைலா. 12). 1. Mountain; பூமி. (பிங்.) 2. Earth; மரம். (சூடா.) 3. Tree; நாகணமென்னும் பரிமள திரவியம். கடிநகந் தேவதூப முதலிய விரைக ளிட்டு (தைலவ. தைல. 43). 4. An article of incense; உகிர். (பிங்.) 1. Nail; பறவையுகிர். மூக்காற் கொத்தா நகத்தாற் குடையா (கம்பரா. சடாயுவு. 113). 2. Talon, claw; அடிக்குளம்பு. (W.) 3. Extremity of lower part of a hoof; வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை. Loc. 4. Thimble used in plucking betel-leaf; பங்கு. (யாழ். அக.) 5. Portion;

Tamil Lexicon


s. the nail of the fingers or toes; 2. a talon, a claw; 3. a mountain, மலை; 4. the earth, பூமி; 5. a tree, மரம்; 6. the extremity of a hoof, அடிக்குளம்பு. நகமும் சதையுமாயிருக்கிறார்கள், they are very intimate friends. நகக்கண், the root of the nail, நகக்கால். நகக்காளான், a kind of fungus supposed to spring from nail parings. நகக்குறி, -ரேகை, marks or indents of the nail; (erotics). நகச்சுற்று, -சுற்றி, a whitlow. நகம் வளர்க்க, to let the nails grow long. நகம் வாங்கி, -வெட்டி, a barber's instrument for cutting the nails. நகவுளி, as நகம் வாங்கி; 2. a carpenter's tool. நகாயுதம், (lit. the talon-armed), a lion; a tiger; a cock; any beast or bird having talons. நகேசன், the personified Himalaya mountain.

J.P. Fabricius Dictionary


nakam, nekam நகம், நெகம் (finger) nail, claw

David W. McAlpin


, [nakam] ''s.'' Finger or toe nail, உதிர். W. p. 45. NAKHA. 2. A talon, a claw, பறவைநகம். ''(c.)'' 3. The extremity or lower part of a hoof, அடிக்குளம்பு. 4. W. p. 451. NAGA. Mountain, மலை. 5. Earth, பூமி. 6. Tree, மரம்.

Miron Winslow


nakam,
n. na-ga.
1. Mountain;
மலை. (பிங்.) நகராசன்மடந்தை (பதினொ. திருக்கைலா. 12).

2. Earth;
பூமி. (பிங்.)

3. Tree;
மரம். (சூடா.)

4. An article of incense;
நாகணமென்னும் பரிமள திரவியம். கடிநகந் தேவதூப முதலிய விரைக ளிட்டு (தைலவ. தைல. 43).

nakam,
n. nakha.
1. Nail;
உகிர். (பிங்.)

2. Talon, claw;
பறவையுகிர். மூக்காற் கொத்தா நகத்தாற் குடையா (கம்பரா. சடாயுவு. 113).

3. Extremity of lower part of a hoof;
அடிக்குளம்பு. (W.)

4. Thimble used in plucking betel-leaf;
வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை. Loc.

5. Portion;
பங்கு. (யாழ். அக.)

DSAL


நகம் - ஒப்புமை - Similar