கரம்
karam
கை ; முழம் ; துதிக்கை ; ஓலைக்கொத்தின் திரள் ; ஒளிக்கதிர் ; ஒளி ; குடிவரி ; செய்வது ; வெப்பம் ; அழிவு ; சிறுமை ; திடம் ; இடு மருந்து ; விலையேற்றம் ; கழுதை ; நஞ்சு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நஞ்சு. கரம் போலக் கள்ளநோய் காணு மயல் (சிறுபஞ். 62) Poison; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. Name of an Upaniṣad; அழிவு. 1. Destruction; destructibility; சிறுமை. 2. Insignificance, smallness; திடம். கரவிசும்பு (திவ். திருவாய். 1, 1, 11). Firmness, fixity; கழுதை. கர மிவர்ந்திட நினைப்பரோ (சீகாளத். பு. கன்னி. 61). 4 Ass; விலையேற்றம். விலை கரமாயிருக்கிறது. Loc. 3. High price; இடுமருந்து. (சீவரட் 325.) 2. Medicine for winning over a person; love philtre administered to a person without his knowledge or consent; உஷ்ணம். (W.) 1. Heat; பயங்கரம்; செய்வது. 8. That which causes, used only as the second member of some compound nouns, as குடியிறை. (திவா.) 7. Tax, duty; ஒலைக்கொத்தின் திரள். (J.) 4. Heap of palm leaves; கிரணம். ஆயிரந் தழற்கரத்து (கல்லா. 13). 5. Ray of light; ஒளி. அக்கரக் கணக்கர் (தனிப்பா. ii, 30, 70). 6. Light; துதிக்கை. கராசலம். 3. Elephant's trunk; முழம். அங்குல மறுநான் கெய்தி னதுகரம் (கந்தபு. அண்டகோ. 6). 2. Cubit; கை. கரமலர் மொட்டித்து (திருவாச. 4, 84). 1. Hand; ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.) Expletive used in designating the short vocalic letters of the Tamil alphabet;
Tamil Lexicon
s. hand, arm, கை; 2. a particle used for naming short vowels and vowel-consonants, as அகரம், ககரம்; 3. the trunk of an elephant; 4. a ray of light, light; 5. tax, duty, குடியிறை; 6. a causative suffix attached to some sanskrit nouns as in ஆபாயகரம், துக்க கரம் etc. கரகோஷம் செய்ய, to applaud. கரக்கம்பம், a signal of the hand. கரசரணாதிகள், hands, feet and other limbs. கரதலம், the palm of the hand. கரதலா மலகம்போல, as clear as the Nelli fruit in the palm of the hand. (கரம்+தலம்+ஆமலகம்). கரதாளம்போட, to keep time by clapping the hands. கரலட்சணம், the 23 kinds of bending hand and fingers in dancing. கரவாளம், a sword-also கரவாள். கராசலம், (கரம்+அசலம்) an elephant.
J.P. Fabricius Dictionary
, [karam] ''s.'' The hand, the arm, கை. 2. An elephant's trunk, துதிக்கை. 3. Poison, நஞ்சு. Wils. p. 283.
Miron Winslow
karam
part. cf. kāra. (Gram.)
Expletive used in designating the short vocalic letters of the Tamil alphabet;
ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.)
karam
n. kara.
1. Hand;
கை. கரமலர் மொட்டித்து (திருவாச. 4, 84).
2. Cubit;
முழம். அங்குல மறுநான் கெய்தி னதுகரம் (கந்தபு. அண்டகோ. 6).
3. Elephant's trunk;
துதிக்கை. கராசலம்.
4. Heap of palm leaves;
ஒலைக்கொத்தின் திரள். (J.)
5. Ray of light;
கிரணம். ஆயிரந் தழற்கரத்து (கல்லா. 13).
6. Light;
ஒளி. அக்கரக் கணக்கர் (தனிப்பா. ii, 30, 70).
7. Tax, duty;
குடியிறை. (திவா.)
8. That which causes, used only as the second member of some compound nouns, as
பயங்கரம்; செய்வது.
karam
n. khara.
1. Heat;
உஷ்ணம். (W.)
2. Medicine for winning over a person; love philtre administered to a person without his knowledge or consent;
இடுமருந்து. (சீவரட் 325.)
3. High price;
விலையேற்றம். விலை கரமாயிருக்கிறது. Loc.
4 Ass;
கழுதை. கர மிவர்ந்திட நினைப்பரோ (சீகாளத். பு. கன்னி. 61).
karam
n. gara.
Poison;
நஞ்சு. கரம் போலக் கள்ளநோய் காணு மயல் (சிறுபஞ். 62)
karam
n. Karam.
Name of an Upaniṣad;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
karam
n. kṣara. (பாடு. சிவசங். 6.)
1. Destruction; destructibility;
அழிவு.
2. Insignificance, smallness;
சிறுமை.
karam
n. khara.
Firmness, fixity;
திடம். கரவிசும்பு (திவ். திருவாய். 1, 1, 11).
DSAL