Tamil Dictionary 🔍

நீகாரம்

neekaaram


பனி ; காண்க : ஆணவமலம் ; அவமதிப்பு

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனி. (திவா) நீகார மழைபொழிய (பாரத.காண்டவ.19). 1. Frost, hoarfrost, dew, heavy dew ; அவமதிப்பு. (யாழ்.அக) Contempt, disdain; See ஆணவமலம். (சங்.அக) 2. An obscuring principle.

Tamil Lexicon


s. frost, hoar-frost, dew, பனி; 2. disgrace, dishonour, சங்கையீனம்.

J.P. Fabricius Dictionary


பனி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nīkāram] ''s.'' Frost, hoar-frost, dew, heavy dew, as நீகாரம். W. p. 486. NEEHARA.

Miron Winslow


nīkāram,
n. nī-hāra.
1. Frost, hoarfrost, dew, heavy dew ;
பனி. (திவா) நீகார மழைபொழிய (பாரத.காண்டவ.19).

2. An obscuring principle.
See ஆணவமலம். (சங்.அக)

nīkāram,
n. nī-kāra.
Contempt, disdain;
அவமதிப்பு. (யாழ்.அக)

DSAL


நீகாரம் - ஒப்புமை - Similar