நாகரம்
naakaram
காண்க : தேவநாகரி ; வடமொழி எழுத்து ; சுக்கு ; தேன்றொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நாகரங்கம். (சங். அக.) See தேவநாகரி. நாகர நந்தி முதலிபியை (சிவதரு. சிவஞானதா. 32). 1. The Sanskrit script. சுக்கு. (தைலவ. தைல.) 2. Dry ginger;
Tamil Lexicon
s. (தேவநாகரம்) the Devanageri character or alphabet of the Sanskrit language; 2. dry ginger, சுக்கு.
J.P. Fabricius Dictionary
, [nākaram] ''s.'' The Devanagri character or alphabet of the Sanscrit language, ஓர் லிபி. 2. Dry ginger, சுக்கு. W. p. 459.
Miron Winslow
nākaram
n. nāgara.
1. The Sanskrit script.
See தேவநாகரி. நாகர நந்தி முதலிபியை (சிவதரு. சிவஞானதா. 32).
2. Dry ginger;
சுக்கு. (தைலவ. தைல.)
nākaram
n.
See நாகரங்கம். (சங். அக.)
.
DSAL