Tamil Dictionary 🔍

நைகரம்

naikaram


துன்பம் ; குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. நைகரமிலாவன்பி னங்கையர் (பெரியபு. அரிவாட். 12). 2. Deficiency; துன்பம். நைகர மொழிந்து (விநாயகபு. 57, 18). 1. Anxiety, care, distress;

Tamil Lexicon


, [naikrm] ''s. [prov.]'' Affliction, pain, dis tress, துன்பம்; [''ex'' நை, ''v.'']

Miron Winslow


naikaram,
n. perh. நை2-.
1. Anxiety, care, distress;
துன்பம். நைகர மொழிந்து (விநாயகபு. 57, 18).

2. Deficiency;
குறைவு. நைகரமிலாவன்பி னங்கையர் (பெரியபு. அரிவாட். 12).

DSAL


நைகரம் - ஒப்புமை - Similar